We're bringing honesty back to buying fish.மீன் வாங்குறதுல நேர்மையை திரும்பக் கொண்டு வர்றோம்.
We're a fish shop at Therespuram, Tuticorin.நாங்க தூத்துக்குடி திரேஸ்புரத்துல ஒரு மீன் கடை.
We sell real fish.நாங்க விக்கிறது நிஜ மீன்.
Fish so fresh, we tell you everything: the price before cleaning, the weight after, and how it's cut.அவ்ளோ ஃப்ரெஷ், அதனால எல்லாத்தையும் சொல்லிடுவோம்: சுத்தம் பண்றதுக்கு முன்னாடி விலை, அப்புறம் எவ்ளோ எடை வரும், எப்படி கட் பண்றோம்னு.
-
Today's catchஇன்னைக்கு வந்த மீன்
Everything that came in todayஇன்னைக்கு வந்தது எல்லாமே
-
Fishமீன்
Big fish, cut your wayபெரிய மீன், நீங்க சொல்ற மாதிரி கட்
-
Heart healthyஇதயத்துக்கு நல்லது
Omega-3 rich, with the numbersஒமேகா-3 நிறைய, கணக்கோட
-
For eldersபெரியவங்களுக்கு
Soft, few bonesமென்மையா, முள் கம்மியா
-
Mothers‑to‑beகர்ப்பிணிகளுக்கு
Low mercury, rich in DHAபாதரசம் கம்மி, DHA அதிகம்
-
For kidsகுழந்தைகளுக்கு
Mild, few bonesகாரம் இல்லாத சுவை, முள் கம்மி
Today's catchஇன்னைக்கு வந்த மீன்
₹650 / ½ kg½ கிலோ
₹350 / ½ kg½ கிலோ
No filters. No edits :)ஃபில்டர் இல்ல. எடிட் இல்ல :)
See how we clean your fish.உங்க மீனை எப்படி சுத்தம் பண்றோம்னு பாருங்க.
Every order is scaled, gutted and cut by hand at our counter, only after you order.ஒவ்வொரு ஆர்டரையும் எங்க கவுண்டர்ல கையாலயே செதில் எடுத்து, சுத்தம் பண்ணி, கட் பண்றோம். நீங்க ஆர்டர் பண்ண அப்புறம்தான்.
Order today's fishஇன்னைக்கு மீன் ஆர்டர் பண்ணுங்க-
scaling a big oneபெரிய மீனுக்கு செதில் எடுக்கிறோம் -
curry cut, by handகையாலயே குழம்பு கட்
Real fish isn't perfect.நிஜ மீன் போட்டோ மாதிரி இருக்காது.
And that's perfect!அதுதான் அழகே!
Our fish won't look like the shiny pictures online. Some carry a nick from the net, some are smaller than others. (But they taste of the sea.) Proof that nothing was done to make them look prettier.எங்க மீன் ஆன்லைன்ல பார்க்கிற பளபளப்பான போட்டோ மாதிரி இருக்காது. சிலதுல வலை பட்ட சின்ன கீறல் இருக்கும், சில கொஞ்சம் சின்னதா இருக்கும். (ஆனா கடல் ருசி அப்படியே இருக்கும்.) அழகா காட்ட நாங்க எதுவும் பண்ணலைங்கறதுக்கு இதுதான் சாட்சி.
Real fish, cleaned by real people.நிஜ மீன், நம்ம ஆளுங்க கையால சுத்தம்.
We buy at Therespuram ourselves, and every order is cleaned and cut at our counter on North Beach Road. Be it the fish or the people who clean it, we literally have #nothingtohide.திரேஸ்புரத்துல நாங்களே போய் வாங்குறோம். ஒவ்வொரு ஆர்டரும் நார்த் பீச் ரோடு கடை கவுண்டர்லதான் சுத்தம் பண்ணி கட் பண்றோம். மீனோ, அதை சுத்தம் பண்றவங்களோ, மறைக்க ஒண்ணுமே இல்ல.
PS – drop in any time between 9 AM and 7 PM :)பி.கு – காலை 9 மணியிலிருந்து சாயங்காலம் 7 மணி வரை எப்போ வேணாலும் வாங்க :)
How to reach usகடைக்கு எப்படி வர்றது
Our founder's ruleஎங்க நிறுவனரோட கொள்கை
Earn goodwill first. The rest will follow.முதல்ல நல்ல பேரு. மத்தது தானா வரும்.
Our founder ran restaurants in Mumbai for 14 years, then spent 8 years in the seafood wholesale business across North-West and South India, before he opened our fish shop at Therespuram. For him, quality comes before everything else.எங்க நிறுவனர் மும்பையில 14 வருஷம் ஹோட்டல் நடத்தினார். அப்புறம் 8 வருஷம் வடக்கு, தெற்கு இந்தியா முழுக்க கடல் உணவு மொத்த வியாபாரம் பண்ணினார். அதுக்கப்புறம்தான் திரேஸ்புரத்துல இந்த மீன் கடையை ஆரம்பிச்சார். அவருக்கு எப்பவுமே தரம்தான் முதல்ல.
Come say helloகடைக்கு நேர்ல வாங்க
We're blessed! Every one is a real Google review :)நாங்க ரொம்ப கொடுத்து வச்சவங்க! இது எல்லாமே நிஜ Google ரிவ்யூஸ் :)
Real people. Real love.நிஜ மனுஷங்க. நிஜ அன்பு.
-
“Great quality... super fast delivery.... neat packing.... fresh products....”
Dr Angala Thangeswari Local Guide · Google -
“Quality and packing its super. Staff and owner good communication to customers. One of the best fresh fish shop in Tuticorin..”
Rocky Sanil Google Reply from Thoondilதூண்டில் சொன்ன பதில் Thank you very much for your appreciation. Expecting your continued support
-
“Ordered vaaval fish today... fish is very fresh and tasty.. wonderful customer service”
Sharon Nishitha Google -
“Fresh seafoods and fish cutting, cleaning, packing process are very impressed....”
Omega Interior Local Guide · Google -
“Fresh Fish!! Great service!! The staff were polite and helpful...”
Dexzter Dickens Local Guide · Google -
“Fresh, fast, reasonable price.... Overall a gud one”
Deepan C Local Guide · Google Reply from Thoondilதூண்டில் சொன்ன பதில் Thank you Sir. It's very happy and improving our standards
-
“The packing was well and the quality were good, provided a neat response!”
Ranji Vicky Google -
“Good quality and cleaning, thanks for Thundil”
Rexan Rex Google -
“This is new sea foods shop and give fresh and cleaned fish”
Glarwin Machado Local Guide · Google Reply from Thoondilதூண்டில் சொன்ன பதில் Thank you for your review sir!
-
“Good quality and best prize”
Micheal Heartlin Google
Fish for every body.எல்லாருக்கும் ஏத்த மீன்.
Picked using India's own food tables, with the numbers for every fish.இந்திய அரசோட உணவுச் சத்து அட்டவணையை வச்சு, ஒவ்வொரு மீனுக்கும் கணக்கோட தேர்ந்தெடுத்திருக்கோம்.
with sources you can check!நீங்களே செக் பண்ணலாம்!
- 1,048 mg omega-3 in 100 g of seer fish100 கிராம் சீலாவுல ஒமேகா-3 Heart healthyஇதயத்துக்கு நல்லது See the fishமீனைப் பாருங்க
- 23 g protein in 100 g of red snapper100 கிராம் லோமியாவுல புரோட்டீன் For eldersபெரியவங்களுக்கு See the fishமீனைப் பாருங்க
- 317 mg DHA in 100 g of chaalai100 கிராம் சாளையில DHA Mothers‑to‑beகர்ப்பிணிகளுக்கு See the fishமீனைப் பாருங்க
Got questions?ஏதாவது சந்தேகமா?
Let's dive in!வாங்க, பேசலாம்!
Do you clean and cut the fish?மீனை சுத்தம் பண்ணி கட் பண்ணித் தருவீங்களா?
Is the fish frozen?மீன் ஃப்ரீசர்ல வச்சதா?
Where does your fish come from?மீன் எங்கேருந்து வருது?
When will my order arrive?என் ஆர்டர் எப்போ வரும்?
How can I pay?எப்படி பணம் கொடுக்கணும்?
Is there a minimum order?மினிமம் ஆர்டர் ஏதாவது இருக்கா?
Which areas do you deliver to?எந்தெந்த ஏரியாவுக்கு டெலிவரி பண்றீங்க?
I can buy at Therespuram myself. Why order from you?திரேஸ்புரத்துல நானே போய் வாங்கலாமே? உங்ககிட்ட ஏன் வாங்கணும்?
Can I order by phone or WhatsApp?போன்ல, இல்ல WhatsApp-ல ஆர்டர் பண்ணலாமா?
At Therespuram, where the boats come inபடகு கரைக்கு வர்ற திரேஸ்புரத்துல
165/17, North Beach Road, Anna Colony, Therespuram, Tuticorin 628001165/17, வடக்கு கடற்கரை சாலை, அண்ணா காலனி, திரேஸ்புரம், தூத்துக்குடி 628001
- Shop & deliveryகடை & டெலிவரி
- Open 9 AM – 7 PMகாலை 9 – சாயங்காலம் 7 மணி வரை
- Busiestபிஸியான நேரம்
- 9 AM – 1 PM, order early for lunchகாலை 9 – மதியம் 1. மதிய சமையலுக்கு சீக்கிரமே ஆர்டர் பண்ணிடுங்க
- Payபணம்
- Pay with GPay / UPI or cash on deliveryGPay / UPI, இல்ல டெலிவரியில கேஷ்
