₹490 / ½ kg½ கிலோ
Vellai Vaaval · White pomfretவெள்ளை வாவல்
Soft, sweet white flesh with few bones. Best fried whole or in a light kuzhambu.முள்ளு கம்மி, சதை மெதுவா இனிப்பா இருக்கும். முழுசா பொரிக்கவும், லேசான குழம்புக்கும் சூப்பர்.
₹400 / ½ kg½ கிலோ
Sold out todayஇன்னைக்கு இல்ல . Call or WhatsApp us and we will tell you when it is back.திரும்ப எப்போ வரும்னு தெரியணும்னா கால் பண்ணுங்க, இல்ல WhatsApp பண்ணுங்க.
How to cook it at homeவீட்ல எப்படி சமைக்கலாம்
Meen varuval (fish fry). For ½ kg fish, fry cut.
You need: 2 tsp chilli powder, ½ tsp turmeric, 1 tsp ginger-garlic paste, ½ tsp pepper powder, juice of half a lemon, salt, oil for shallow frying.
- Mix the spices, lemon juice and salt into a thick paste with a few drops of water.
- Rub it well over the pieces and rest for 20 minutes.
- Shallow-fry in hot oil, 3–4 minutes a side, till golden. Turn only once.
மீன் வறுவல். ½ கிலோ மீனுக்கு, ஃப்ரை கட்.
தேவையானது: 2 ஸ்பூன் மிளகாய் தூள், ½ ஸ்பூன் மஞ்சள், 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, ½ ஸ்பூன் மிளகு தூள், அரை எலுமிச்சை சாறு, உப்பு, பொரிக்க எண்ணெய்.
- மசாலா, எலுமிச்சை சாறு, உப்பு எல்லாம் கொஞ்சம் தண்ணி விட்டு கெட்டியா கலந்துக்கோங்க.
- மீன் துண்டுல நல்லா தடவி 20 நிமிஷம் ஊற வைங்க.
- சூடான எண்ணெயில ஒவ்வொரு பக்கமும் 3–4 நிமிஷம் பொன்னிறமா பொரிச்செடுங்க. ஒரு தடவை மட்டும் திருப்புங்க.
Cleaned right. Every order.ஒவ்வொரு ஆர்டரும் சரியா சுத்தம்.
by hand, at our counter, after you order.எங்க கவுண்டர்ல, கையாலயே, நீங்க ஆர்டர் பண்ண அப்புறம்.
- Scales offசெதில் எடுத்தாச்சு
- Gills outசெவுள் எடுத்தாச்சு
- Gut cleaned outகுடல் சுத்தமா எடுத்தாச்சு
- Washed in clean waterசுத்தமான தண்ணியில கழுவியாச்சு
- Cut the way you choseநீங்க சொன்ன மாதிரி கட்
- Packed neatly, straight to youநீட்டா பேக் பண்ணி, நேரா உங்க வீட்டுக்கு
Straight from Google reviews :)எல்லாமே Google ரிவ்யூஸ் :)
What Tuticorin says.தூத்துக்குடி மக்கள் என்ன சொல்றாங்க.
-
“Great quality... super fast delivery.... neat packing.... fresh products....”
Dr Angala Thangeswari Local Guide · Google -
“Quality and packing its super. Staff and owner good communication to customers. One of the best fresh fish shop in Tuticorin..”
Rocky Sanil Google Reply from Thoondilதூண்டில் சொன்ன பதில் Thank you very much for your appreciation. Expecting your continued support
-
“Ordered vaaval fish today... fish is very fresh and tasty.. wonderful customer service”
Sharon Nishitha Google -
“Fresh seafoods and fish cutting, cleaning, packing process are very impressed....”
Omega Interior Local Guide · Google -
“Fresh Fish!! Great service!! The staff were polite and helpful...”
Dexzter Dickens Local Guide · Google -
“Fresh, fast, reasonable price.... Overall a gud one”
Deepan C Local Guide · Google Reply from Thoondilதூண்டில் சொன்ன பதில் Thank you Sir. It's very happy and improving our standards
-
“The packing was well and the quality were good, provided a neat response!”
Ranji Vicky Google -
“Good quality and cleaning, thanks for Thundil”
Rexan Rex Google -
“This is new sea foods shop and give fresh and cleaned fish”
Glarwin Machado Local Guide · Google Reply from Thoondilதூண்டில் சொன்ன பதில் Thank you for your review sir!
-
“Good quality and best prize”
Micheal Heartlin Google
More from today's catchஇன்னைக்கு வந்த மத்த மீன்
₹400 / ½ kg½ கிலோ
₹300 / ½ kg½ கிலோ
₹360 / ½ kg½ கிலோ
₹240 / ½ kg½ கிலோ
₹300 / ½ kg½ கிலோ
₹400 / ½ kg½ கிலோ
₹225 / ½ kg½ கிலோ
₹225 / ½ kg½ கிலோ
₹225 / ½ kg½ கிலோ
₹290 / ½ kg (about 40)½ கிலோ (சுமார் 40)
₹750 / ½ kg½ கிலோ
₹400 / ½ kg½ கிலோ
₹150 / ½ kg½ கிலோ
₹275 / ½ kg½ கிலோ
₹350 / ½ kg½ கிலோ
₹325 / ½ kg½ கிலோ
