₹490 / ½ kg½ கிலோ
Manjavaal Ooli · Yellowtail barracudaமஞ்சவால் ஊளி
A long, firm fish with mild white flesh. Holds together well in kuzhambu and fry.நீளமான, கெட்டியான சதை உள்ள மீன். குழம்புலயும் வறுவல்லயும் உடையாம இருக்கும்.
₹350 / ½ kg½ கிலோ
Sold out todayஇன்னைக்கு இல்ல . Call or WhatsApp us and we will tell you when it is back.திரும்ப எப்போ வரும்னு தெரியணும்னா கால் பண்ணுங்க, இல்ல WhatsApp பண்ணுங்க.
How to cook it at homeவீட்ல எப்படி சமைக்கலாம்
Thoothukudi meen kuzhambu. For ½ kg fish, curry cut.
You need: a lemon-sized ball of tamarind, 15 small onions, 2 tomatoes, 8 garlic cloves, 3 tbsp kuzhambu chilli powder, ½ tsp turmeric, mustard, a pinch of fenugreek, curry leaves, 3 tbsp gingelly oil, salt.
- Soak the tamarind in 2 cups of warm water and squeeze out the juice.
- Heat the oil. Add mustard, fenugreek and curry leaves, then the onions and garlic. Fry till soft.
- Add the tomatoes, chilli powder, turmeric and salt. Cook till the oil comes up.
- Pour in the tamarind water and boil for 10 minutes, till it thickens.
- Slide in the fish and simmer on low for 8–10 minutes. Swirl the pan, don't stir, so the pieces stay whole.
It tastes even better after an hour.
தூத்துக்குடி மீன் குழம்பு. ½ கிலோ மீனுக்கு, குழம்பு கட்.
தேவையானது: எலுமிச்சை அளவு புளி, 15 சின்ன வெங்காயம், 2 தக்காளி, 8 பூண்டு பல், 3 ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள், ½ ஸ்பூன் மஞ்சள், கடுகு, கொஞ்சம் வெந்தயம், கறிவேப்பிலை, 3 ஸ்பூன் நல்லெண்ணெய், உப்பு.
- புளியை 2 கப் வெதுவெதுப்பான தண்ணில ஊற வச்சு கரைச்சுக்கோங்க.
- எண்ணெய் காய வச்சு கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு, வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்குங்க.
- தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள், உப்பு சேர்த்து எண்ணெய் மேல வர்ற வரைக்கும் வதக்குங்க.
- புளித்தண்ணி ஊத்தி 10 நிமிஷம் கொதிக்க விடுங்க.
- மீனை போட்டு சின்ன தீயில 8–10 நிமிஷம் வேக விடுங்க. கரண்டியால கிண்டாம, சட்டியை சுத்தி விடுங்க.
ஒரு மணி நேரம் கழிச்சு சாப்பிட்டா இன்னும் ருசி!
More about this fishஇந்த மீனைப் பத்தி இன்னும் கொஞ்சம்
Photo: Jens Petersen, CC BY 2.5, via Wikimedia Commons
Cleaned right. Every order.ஒவ்வொரு ஆர்டரும் சரியா சுத்தம்.
by hand, at our counter, after you order.எங்க கவுண்டர்ல, கையாலயே, நீங்க ஆர்டர் பண்ண அப்புறம்.
- Scales offசெதில் எடுத்தாச்சு
- Gills outசெவுள் எடுத்தாச்சு
- Gut cleaned outகுடல் சுத்தமா எடுத்தாச்சு
- Washed in clean waterசுத்தமான தண்ணியில கழுவியாச்சு
- Cut the way you choseநீங்க சொன்ன மாதிரி கட்
- Packed neatly, straight to youநீட்டா பேக் பண்ணி, நேரா உங்க வீட்டுக்கு
Straight from Google reviews :)எல்லாமே Google ரிவ்யூஸ் :)
What Tuticorin says.தூத்துக்குடி மக்கள் என்ன சொல்றாங்க.
-
“Great quality... super fast delivery.... neat packing.... fresh products....”
Dr Angala Thangeswari Local Guide · Google -
“Quality and packing its super. Staff and owner good communication to customers. One of the best fresh fish shop in Tuticorin..”
Rocky Sanil Google Reply from Thoondilதூண்டில் சொன்ன பதில் Thank you very much for your appreciation. Expecting your continued support
-
“Ordered vaaval fish today... fish is very fresh and tasty.. wonderful customer service”
Sharon Nishitha Google -
“Fresh seafoods and fish cutting, cleaning, packing process are very impressed....”
Omega Interior Local Guide · Google -
“Fresh Fish!! Great service!! The staff were polite and helpful...”
Dexzter Dickens Local Guide · Google -
“Fresh, fast, reasonable price.... Overall a gud one”
Deepan C Local Guide · Google Reply from Thoondilதூண்டில் சொன்ன பதில் Thank you Sir. It's very happy and improving our standards
-
“The packing was well and the quality were good, provided a neat response!”
Ranji Vicky Google -
“Good quality and cleaning, thanks for Thundil”
Rexan Rex Google -
“This is new sea foods shop and give fresh and cleaned fish”
Glarwin Machado Local Guide · Google Reply from Thoondilதூண்டில் சொன்ன பதில் Thank you for your review sir!
-
“Good quality and best prize”
Micheal Heartlin Google
More from today's catchஇன்னைக்கு வந்த மத்த மீன்
₹400 / ½ kg½ கிலோ
₹300 / ½ kg½ கிலோ
₹360 / ½ kg½ கிலோ
₹240 / ½ kg½ கிலோ
₹300 / ½ kg½ கிலோ
₹400 / ½ kg½ கிலோ
₹225 / ½ kg½ கிலோ
₹225 / ½ kg½ கிலோ
₹225 / ½ kg½ கிலோ
₹290 / ½ kg (about 40)½ கிலோ (சுமார் 40)
₹750 / ½ kg½ கிலோ
₹400 / ½ kg½ கிலோ
₹150 / ½ kg½ கிலோ
₹275 / ½ kg½ கிலோ
₹350 / ½ kg½ கிலோ
₹325 / ½ kg½ கிலோ
